×

எண்ணூர் அனல் மின்நிலைய விரிவாக்கத்தின் கருத்துக்கேட்பு கூட்டம் ஜனவரி 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு

திருவள்ளூர்: எண்ணூர் அனல் மின்நிலைய விரிவாக்கத்தின் கருத்துக்கேட்பு கூட்டம் ஜனவரி 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. எர்ணாவூர் அரசுப்பள்ளியில் மீனவர்கள் உடன் நடைபெற இருந்த கருத்துக்கேட்பு கூட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா விதிமுறைகள் அமலில் உள்ளதால் கருத்துக்கேட்பு கூட்டத்தை மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒத்திவைத்தது.

Tags : Niloor , Thermal power plant