இணை நோயுடன் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 வயது சிறுவன் சென்னையில் உயிரிழப்பு

சென்னை: இணை நோயுடன் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 வயது சிறுவன் சென்னையில் உயிரிழந்தார். சென்னை இன்று ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: