அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கான முன்பதிவு நிறைவு: 6,533 பேர் விண்ணப்பம்

மதுரை: அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கான முன்பதிவு நிறைவு செய்யப்பட்டுள்ளது. போட்டிகளில் பங்கேற்க 6,533 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் 4,534 மாடு உரிமையாளர்களும், 1999 மாடுபிடி வீரர்களும் விண்ணப்பம் அளித்துள்ளனர்.

Related Stories: