×

ஜன.17 அரசு விடுமுறை என்பதால் பிப்.4-ம் தேதி நியாய விலைக்கடைகள் செயல்படும்: உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு

சென்னை: ஜன.17 அரசு விடுமுறை என்பதால் பிப்.4-ம் தேதி நியாய விலைக்கடைகள் செயல்படும்: உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். பிப். 4-ம் தேதி பொதுமக்கள் நிலையவிலை கடைகளில் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.


Tags : Jan.17 Government Holiday, Feb. 4, Fair Price Shop, Operating
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...