இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் புதிய தலைவராக சோமநாத் நியமனம்: ஒன்றிய அரசு

டெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் புதிய தலைவராக சோமநாத் நியமனம் செய்து ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இஸ்ரோவின் தற்போதைய தலைவர் சிவனின் பதவிக்காலம் முடிந்த நிலையிவல் புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இஸ்ரோ தலைவராக அடுத்த 3 ஆண்டுகளுக்கு சோமநாத் செயல்படுவார் என ஒன்றிய இரசு அறிவித்துள்ளது.

Related Stories: