தமிழ்நாடு, கேரளா உள்பட 8 மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பு: ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, குஜராத், டெல்லி, உத்திரப்பிரதேசம், மேற்குவங்கத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்திருக்கிறது. மேலும் சென்னை, கொல்கத்தாவில் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. நாட்டில் 28 மாநிலங்களில் ஒமிக்ரான் கொரோனா பரவியுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது.

Related Stories: