திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பெண் நீதிபதி உள்பட 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பெண் நீதிபதி உள்பட 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நீதிமன்ற ஊழியர், காவல் உதவி ஆய்வாளர் உள்பட 27 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. வாணியம்பாடியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: