கோவை சித்திரைச்சாவடி அருகே வீட்டில் திருட முயன்ற வடமாநில இளைஞரை அடித்துக் கொன்ற 10 பேர் கைது..!!

கோவை: கோவை சித்திரைச்சாவடி அருகே திருட முயன்ற வடமாநில இளைஞரை அடித்துக் கொன்ற 10 பேர் கைது செய்யப்பட்டனர். வீட்டில் திருட முயன்ற வடமாநில இளைஞரை அடித்து கொலை செய்து நொய்யல் ஆற்றில் வீசியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விஸ்வநாதன் (30), காளியப்பன் (56), சம்பத்குமார் (41), துரைசாமி (50), கார்த்தி (31) , கணேசன் (37), ஜெகநாதன் (45), பொன்னுசாமி (52), ஜோதிராஜ் (50), சவரணகுமார் (44) ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: