ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மீன் மார்க்கெட்டில் தீ விபத்து: 25 கடைகள் எரிந்து நாசம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மீன் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 கடைகள் எரிந்து நாசமாயின. நகராட்சிக்கு சொந்தமான 25 கடைகள் தீயில் எரிந்ததில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமாகின.

Related Stories: