தமிழ்நாட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகள்: பிரதமர் மோடி தொடக்கம்

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. டெல்லியிலிருந்து காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் 11 கல்லூரிகளை திறந்து வைக்கிறார். ரூ. 4,080 கோடி மதிப்பீட்டில் 11 அரசு மருத்துவ கல்லூரிகளும் கட்டப்பட்டுள்ளது.

Related Stories: