×

தமிழகத்தில் 11 அரசு மருத்துவ கல்லூரிகளை காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி..!!

டெல்லி: தமிழகத்தில் 11 அரசு மருத்துவ கல்லூரிகளை காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். மருத்துவக் கல்வி, செம்மொழி தமிழாய்வை மேம்படுத்த ரூ.4,100 கோடியில் திட்டங்கள் தொடங்கப்படவுள்ளது. விருதுநகர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, ராமநாதபுரம், திருப்பூரில் அரசு மருத்துவ கல்லூரிகள் திறக்கப்படவுள்ளன.


Tags : Narendra Modi ,Tamil Nadu , Tamil Nadu, Medical College, Prime Minister Modi
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...