காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கோரி காங். கட்சி பாதயாத்திரை நடத்த அனுமதித்தது ஏன்?: கர்நாடக ஐகோர்ட் கேள்வி

பெங்களூரு: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கோரி காங்கிரஸ் கட்சி பாதயாத்திரை நடத்த கர்நாடக அரசு அனுமதித்தது ஏன்? என்று கர்நாடக ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறிய காங்கிரஸ் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்றும் நீதிபதிகள் வினவியுள்ளனர். கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறி பாதயாத்திரை சென்றது ஏன் என்று பதில் தர கர்நாடக காங்கிரஸ் கட்சிக்கும் ஐகோர்ட் உத்தரவிட்டிருக்கிறது.

Related Stories: