கலைஞர் நினைவிடம் அமைக்க சில நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது கடற்கரை ஒழுங்காற்று ஆணையம்

சென்னை: கலைஞர் நினைவிடம் அமைக்க சில நிபந்தனைகளுடன் கடற்கரை ஒழுங்காற்று ஆணையம் அனுமதி அளித்துள்ளது. முதற்கட்டமாக 2 பெவிலியன், 2 கேலரிகள், 4 நீர்குளங்கள், கியாஸ் பம்ப் அறை, கழிவறை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை மெரினாவில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் கலைஞர் நினைவிடம் அமையவுள்ளது.

Related Stories: