×

கோவை காந்திபுரம் கிராஸ் கட் சாலையில் உள்ள தனியார் நகைக்கடையில் 14 தங்க மோதிரங்கள் திருட்டு: மர்ம கும்பல் கைவரிசை

கோவை: கோயம்புத்தூர் காந்திபுரம் கிராஸ் கட் சாலையில் ஒரு தனியார் நகைக்கடையில் 14 தங்க மோதிரங்கள் திருடுபோயுள்ளது. குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வாங்குவது போல நடித்து 14 மோதிரங்களையும் சுருட்டி மர்ம  கும்பல் கைவரிசையில் ஈடுபட்டுள்ளது. நகைக்கடையில் 14 தங்க மோதிரங்களை வாங்குவது போல நடித்து திருட்டு கும்பல் சுருட்டியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.


Tags : Kova Kandipuram Cross Cut Road , Cove, jewelry, gold rings, theft
× RELATED போலி நகைகளை அடகு வைத்து பல லட்சம்...