விழுப்புரம் சிறைச்சாலையில் உடல்நலக்குறைவால் விசாரணை கைதி உயிரிழப்பு..!!

விழுப்புரம்: விழுப்புரம் சிறைச்சாலையில் உடல்நலக்குறைவால் விசாரணை கைதி சங்கர் (31) உயிரிழந்தார். உடல்நலக்குறைவால் கைதி சங்கர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories: