மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விவகாரத்தை ஒருதலைப்பட்சமாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் அணுகக்கூடாது: தமிழக அரசு

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விவகாரத்தை ஒருதலைப்பட்சமாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் அணுகக்கூடாது என்று தமிழக அரசு வலியுறுத்தியிருக்கிறது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஒருதலைப்பட்சமாக அணுகியிருந்தால் கடந்த வாரமே அவருக்கு ரிலீப் கொடுத்திருப்போம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

Related Stories: