தமிழகம் கோவையில் பயங்கரம்!: வீட்டுக்குள் புகுந்து திருட முயன்ற வடமாநில இளைஞர் அடித்துக்கொலை..போலீசார் விசாரணை..!! dotcom@dinakaran.com(Editor) | Jan 12, 2022 கோவா வட மாநிலம் கோவை: கோவை சித்திரைச்சாவடியில் வீட்டுக்குள் புகுந்து திருட முயன்ற வடமாநில இளைஞர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். வடமாநில இளைஞர் அடித்து கொல்லப்பட்டது தொடர்பாக ஆலந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை அருகே அகர ஆதனூரில் புற்றடி மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன்
வலங்கைமான் அருகே குடமுருட்டி ஆற்றில்; படுக்கை அணை கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்: பாசன விவசாயிகள் வலியுறுத்தல்
உற்பத்தி செலவிற்கேற்ப விற்பனை துணி விலை உயராததால் விசைத்தறியாளர்கள் வேதனை: திவால் நிலையில் சில உற்பத்தியாளர்கள்