கோவையில் பயங்கரம்!: வீட்டுக்குள் புகுந்து திருட முயன்ற வடமாநில இளைஞர் அடித்துக்கொலை..போலீசார் விசாரணை..!!

கோவை: கோவை சித்திரைச்சாவடியில் வீட்டுக்குள் புகுந்து திருட முயன்ற வடமாநில இளைஞர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். வடமாநில இளைஞர் அடித்து கொல்லப்பட்டது தொடர்பாக ஆலந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: