அண்ணா பல்கலை.யில் காலியாக உள்ள பொறியியல் படிப்பு இடங்களை பாலிடெக்னிக் முடித்தவர்களை கொண்டு நிரப்ப உத்தரவு..!!

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பொறியியல் படிப்பு இடங்களை பாலிடெக்னிக் முடித்தவர்களை கொண்டு நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. பாலிடெக்னிக் முடித்து வரும் மாணவர்களை நேரடியாக 2ம் ஆண்டில் சேர்க்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: