நம்மை பிளவுபடுத்தும் எண்ணங்களை பின்னுக்கு தள்ள வேண்டும்!: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: நம்மை பிளவுபடுத்தும் எண்ணங்களை பின்னுக்கு தள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் பேசுகையில், நாடுகள், எல்லைகள் பிரித்தாலும் தமிழால் நாம் இணைந்துள்ளோம். தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் தமிழகம் தான் அவர்களுக்கு தாய்வீடு. தமிழகத்தை அரவணைத்து வாழுங்கள் என வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Related Stories: