என்னை பற்றி ட்விட்டரில் விமர்சித்த நடிகர் சித்தார்த் மன்னிப்பு கேட்டதில் மகிழ்ச்சி: சாய்னா நேவால்

டெல்லி: என்னை பற்றி ட்விட்டரில் விமர்சித்த நடிகர் சித்தார்த் மன்னிப்பு கேட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்று சாய்னா தெரிவித்திருக்கிறார். பெண்களை இதுபோன்று வசைபாடக் கூடாது; ஆனால் அதை பற்றி எனக்கு கவலையில்லை என்று சாய்னா நேவால் கூறியுள்ளார். சித்தார்த் கூறியது ஏன் வைரலானது என எனக்கே தெரியவில்லை; அதை கண்டு ஆச்சர்யமடைந்தேன் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories: