தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னானில் தமிழர்கள் வாழ்வில் அன்பும் அமைதியும் நிலவட்டும்: ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். வாழ்த்து

சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னானில் தமிழர்கள் வாழ்வில் அன்பும் அமைதியும் நிலவட்டும் என்று ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். வாழ்த்து தெரிவித்துள்ளனர். கடினமாக உழைத்து வரும் விவசாயிகள் வாழ்வில் வளத்தை கொண்டு வந்து பொங்கல் சேர்க்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories: