×

'தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்துவது தான் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு'!: அமைச்சர் ரகுபதி

சென்னை: தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்துவது தான் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து செய்தியாளர்களிடையே பேசிய அமைச்சர், நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை பின்பற்றும் நிலைப்பாட்டில் தான் நாங்கள் உள்ளோம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Tags : Government of Tamil Nadu ,Tamils' ,Minister ,Raghupathi , Tamil, Jallikattu, Minister Raghupathi
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...