பொங்கல் கரும்பில் கூட ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் தேடிய கட்சி அதிமுக!: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி..!!

சென்னை: பொங்கல் கரும்பில் கூட ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் தேடிய கட்சி அதிமுக என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திமுக ஆட்சியில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என குறிப்பிட்டார். பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமான பொருட்கள் வழங்கப்படவில்லை என எடப்பாடி பழனிசாமி புகார் கூறிய நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்திருக்கிறார்.

Related Stories: