ராமேஸ்வரம் மண்டபத்தில் தனியார் இறால் நிறுவனத்தில் பணிபுரியும் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மண்டபத்தில் தனியார் இறால் நிறுவனத்தில் பணிபுரியும் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 30 ஆண்டுகளாக வெளி மாவட்டம், வெளி மாநிலங்களுக்கு இறால்களை பதப்படுத்தி அனுப்பும் பணியை இந்நிறுவனம் செய்து வருகிறது.

Related Stories: