கொரோனா பரவல் எதிரொலி: குமரியில் பொங்கல் வைபோகம், நாட்டிய கலை நிகழ்ச்சிகள் ரத்து.. சுற்றுலாத்துறை அறிவிப்பு..!!

குமரி: கன்னியாகுமரியில் பொங்கல் வைபோகம், நாட்டிய கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக சுற்றுலாத்துறை அதிகாரி சீதாராமன் அறிவித்துள்ளார். சுற்றுலாத்துறை சார்பில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கொண்டு ஆண்டுதோறும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு நாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: