இந்தியாவில் இதுவரை 4,868 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி: ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: இந்தியாவில் இதுவரை 4,868 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. ஒமிக்ரான் தொற்றில் இருந்து 1,805 பேர் குணமடைந்த நிலையில் 3,063 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மகாராஷ்டிரா - 1,281, ராஜஸ்தான் - 645, டெல்லி - 546, கர்நாடகா - 479, கேரளா - 350 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

Related Stories: