இந்தியா நெதர்லாந்து நாட்டின் பிரதமராக 4வது முறையாக பதவியேற்கும் மார்க் ரூட்-க்கு பிரதமர் மோடி வாழ்த்து dotcom@dinakaran.com(Editor) | Jan 12, 2022 மோடி மார்க் ரூட் நெதர்லாந்து டெல்லி : நெதர்லாந்து நாட்டின் பிரதமராக 4வது முறையாக பதவியேற்கும் மார்க் ரூட்-க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா, நெதர்லாந்து இடையேயான நட்புறவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வோம் எனவும் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
காஸ் விலை, டோல் வரி, தங்கம், புதிய வரிவிதிப்பு உட்பட 8 விதமான நடைமுறைகள் இன்று முதல் அமல்: 2023-2024ம் நிதியாண்டு தொடங்கியதால் ஏராளமான மாற்றங்கள்
ஏப்ரல் 1 இன்று மோடி அனைவரையும் முட்டாளாக்குகிறார் என்று காங்கிரஸ் அறிக்கைவிடும்: வந்தேபாரத் ரயிலை தொடக்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு
கோயில் நுழைவு போராட்டங்களை நடத்துவதற்கான தூண்டுகோலாக அமைந்தது வைக்கம் போராட்டம்தான்: கேரள முதல்வர் பினராயி விஜயன் பேச்சு
மத்தியபிரதேச மாநிலம் போபாலில் இருந்து டெல்லிக்கு வந்தே பாரத் ரயில் சேவையை துவங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி..!!
உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவார் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு; ஏப்.12ல் விசாரணை..!!
திருப்பதியில் தீவன உற்பத்தி தொழிற்சாலை திறப்பு எஸ்.வி.கோசாலையில் நாள்தோறும் 4,000 லிட்டர் பால் உற்பத்திக்கு திட்டம்-அறங்காவலர் குழு தலைவர் தகவல்
சித்தூரில் பாஜக அலுவலகம் திறப்பு விழா பிரதமரின் மக்கள் நலத்திட்டங்களால் ஆந்திராவில் வளர்ந்து வரும் பாஜக-மாநில தலைவர் பேச்சு
திருப்பதியில் ஆயுர்வேத மருந்து தயாரிப்பு மையம் திறப்பு ஆண்டுக்கு ₹5 கோடி மருந்துகளை உற்பத்தி செய்ய இலக்கு