உபி, மணிப்பூர், கோவாவில் தேசியவாத காங். போட்டி

உத்தர பிரதேசம், மணிப்பூர் மற்றும் கோவாவில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் போட்டியிடும் என்று சரத் பவார் கூறினார். நிருபர்களிடம் அவர் கூறியதவது: மணிப்பூரில் காங்கிரஸ் கட்சியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் தலா 5 தொகுதிகளில் போட்டியிடும். கோவாவில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.  உ.பி.யில் சமாஜ்வாடி கட்சியுடனும் வேறு சில சிறிய கட்சிகளுடனும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடும் என்றார்.

Related Stories: