பொங்கலன்று முன்பதிவு மையங்கள் இயங்கும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: பொங்கல் தினத்தன்று கணினிமயாக்கப்பட்ட முன்பதிவு மையங்கள் இயங்கும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து நேற்று வெளியிட்ட அறிவிப்பு: பொங்கல் அன்று (வெள்ளிக்கிழமை) தெற்கு ரயில்வே சென்னை பிரிவில் கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு மையங்கள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: