திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர காவல் நிலைய இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஒரு காவலருக்கு கொரோனா

திருப்பத்தூர்:  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர காவல் நிலைய இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஒரு காவலர் உட்பட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதால்  நகர காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories: