வேலைநிறுத்த போராட்டங்களில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க தொடக்க கல்வித்துறை உத்தரவு

சென்னை: வேலைநிறுத்த போராட்டங்களில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து செய்யப்படும் எனவும்,  பணிநீக்க காலத்தை பணிக்காலமாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொடக்க கல்வித்துறை அறிவித்துள்ளது.

Related Stories: