உத்தரப்பிரதேச தேர்தலில் மாயாவதி போட்டியிடவில்லை என பகுஜன் சமாஜ் கட்சி அறிவிப்பு

உ.பி.: உத்தரப்பிரதேச தேர்தலில் மாயாவதி போட்டியிடவில்லை என பகுஜன் சமாஜ் கட்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாயாவதி போட்டியிடவில்லை என்றாலும் உ.பி.யில் மொத்தமுள்ள 403 சட்டமன்ற தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: