×

உத்தரப்பிரதேசத்தில் மேலும் ஒரு பாஜக எம்எல்ஏ ராஜினாமா: 4 மணி நேரத்தில் 5 எம்எல்ஏ ராஜினாமா செய்ததால் பாஜக அதிர்ச்சி

உ.பி.: உத்தரப்பிரதேசத்தில் மேலும் ஒரு பாஜக எம்எல்ஏ ராஜினாமா செய்துள்ளார். 4 மணி நேரத்தில் 5 எம்எல்ஏ ராஜினாமா செய்ததால் பாஜக அதிர்ச்சியில் உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் அமைச்சராக இருந்த சுவாமி பிரசாத் மவுரியா, எம்எல்ஏ-க்கள் ரோஷன் லால் வர்மா, பிரஜேஷ் பிரஜாபதி, பக்வதி சாகர், வினய் சக்யா ராஜினாமா செய்துள்ளனர். பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர்கள் ஒடுக்கபட்டதாக பதிவி விலகிய மவுரியா குற்றம் சாட்டினார்.


Tags : Bajaka ,MLA ,Utar Pradesh , In Uttar Pradesh,. A BJP MLA. Resign
× RELATED பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் மீதான பாலியல்...