வாக்குச்சீட்டு மூலமாக தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என்றால் என்னை கருணை கொலை செய்ய அனுமதியுங்கள்: சத்தீஸ்கர் முதல்வரின் தந்தை கடிதம்

சத்தீஸ்கர்: வாக்குச்சீட்டு மூலமாக தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என்றால் என்னை கருணை கொலை செய்ய அனுமதியுங்கள் என குடியரசு தலைவருக்கு சத்தீஸ்கர் முதல்வரின் தந்தை நந்தகுமார் பாகல் கடிதம் அனுப்பியுள்ளார். தற்போது 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Related Stories: