×

ஜனவரி 17-ம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: ஜனவரி 17-ம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை என தமிழ்நாடு அரசு  அறிவித்துள்ளது. ஜன.16-ம் தேதி முழு ஊரடங்கு என்பதாலும் ஜன.18-ம் தேதி தைப்பூச விழாவுக்கான அரசு விடுமுறை என்பதாலும் இடைப்பட்ட நாளான ஜன.17-ல் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Government of Tamil Nadu , Government Holiday, Government of Tamil Nadu,
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...