அதிமுக ஆட்சியில் முறைகேடு செய்தவர்கள் தற்போது தரமான பொங்கல் பரிசு வழங்குவதை குறை சொல்கிறார்கள்: அமைச்சர் சக்கரபாணி

சென்னை: ஆளும் அரசை குறைம்கூறும் நோக்கத்தில் ஓ.பி.எஸ். தவறான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் முறைகேடு செய்தவர்கள் தற்போது தரமான பொங்கல் பரிசு வழங்குவதை குறை சொல்கிறார்கள் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.

Related Stories: