கொரோனா பாதித்த மூத்த குடிமக்களுக்கும், இணை நோய் உள்ளவர்களுக்கும் மால்னு பிரவிர் மாத்திரை கொடுக்கலாம்: தேசிய தடுப்பூசி தொல்நுட்ப பணிக்குழுத் தலைவர்

டெல்லி: கொரோனா பாதித்த மூத்த குடிமக்களுக்கும், இணை நோய் உள்ளவர்களுக்கும் மால்னு பிரவிர் மாத்திரை கொடுக்கலாம். கொரோனா பாதித்த முதியவர்கள் மருத்துவமனையில் சேர வேண்டிய நிலையை மால்னு பிரவிர் தடுக்கும் என தேசிய தடுப்பூசி தொல்நுட்ப ஆலோசனைக்குப் பின் பணிக்குழுத் தலைவர் மருத்துவர் என்.கே.அரோரா தெரிவித்துள்ளார். இளைஞர்களுக்கும் இளம் பெண்களுக்கும் மால்னு பிரவிர்  மாத்திரை தரக்கூடாது என அவர் கூறியுள்ளார்.

Related Stories: