×

பிரபல ரவுடி படப்பை குணாவை என்கவுன்ட்டர் செய்யும் திட்டம் ஏதும் இல்லை.: காவல்துறை

சென்னை: பிரபல ரவுடி படப்பை குணாவை என்கவுன்ட்டர் செய்யும் திட்டம் ஏதும் இல்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது. ரவுடி படப்பை குணா சரணடைந்தால் விதிகளுக்குட்பட்டு நடத்தப்படுவார் என உயர்நீதிமன்றத்தில் காவல்துறை பதில் அளித்துள்ளது.


Tags : There is no plan to encounter the famous rowdy film Guna .: Police
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்