வெளிமாநில மதுபானங்களை கடத்தி வந்து வேலூரில் விற்பனை செய்த முன்னாள் ராணுவ வீரர் கைது

வேலூர்: வெளிமாநில மதுபானங்களை கடத்தி வந்து வேலூரில் விற்பனை செய்த முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். காட்பாடி அடுத்த கல்புதூரைச் சேர்ந்தமுன்னால் ராணுவ வீரர்  ராஜேஷ்குமார் மதுபானங்களை பதுக்கி விற்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த புகாரின் பேரில் ராஜேஸ்குமாரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 200 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories: