ஜனவரி 14-ல் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரை இயங்கும்.: தெற்கு ரயில்வே

சென்னை: பொங்கல் நாளில் ஜனவரி 14-ல் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரை இயங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு மையங்கள் காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரை இயங்கும். எனவும் கூறப்பட்டுள்ளது.

Related Stories: