×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 221 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 221 புள்ளிகள் உயர்ந்து 60,617 புள்ளிகளானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 52 புள்ளிகள் அதிகரித்து 18,056 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றுள்ளது.


Tags : Bombay Stock , The Bombay Stock Exchange benchmark Sensex rose 221 points
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 456 புள்ளிகள் சரிவு..!!