×

ஐபிஎல் டி20 போட்டிகளின் டைட்டில் ஸ்பான்சராக விவோ நிறுவனத்திற்கு பதில் டாடா நிறுவனம் ஒப்பந்தம்

மும்பை: ஐபிஎல் டி20 போட்டிகளின் டைட்டில் ஸ்பான்சராக விவோ நிறுவனத்திற்கு பதில் டாடா நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. டாடா நிறுவனம் ஒப்பந்தம் தொடர்பாக ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டது. 2023 வரை ஐபிஎல் ஸ்பான்சராக சீன நிறுவனமான விவோ இருந்த நிலையில் டாடாவுக்கு ஒப்பந்தம் மாற்றப்பட்டுள்ளது. 


Tags : Tata ,Vivo ,IPL D20 , Tata Motors has signed on to replace Vivo as the title sponsor of the IPL T20 tournament
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!