விழுப்புரம் அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

விழுப்புரம்: ஆரோவில் காவல் நிலையம் சரகம் நாவற்குளம் அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சாவை பறிமுதல் செய்து நாவற்குளத்தைச் சேர்ந்த சேகர்(27), அருண்(26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: