நளினி, ரவிச்சந்திரன் தொடுத்த வழக்குகள் மார்ச் 2-ம் வாரத்திற்கு ஒத்திவைத்தது ஐகோர்ட்

சென்னை: விடுதலை தொடர்பான நளினி, ரவிச்சந்திரன் தொடுத்த வழக்குகள் மார்ச் 2-ம் வாரத்திற்கு ஐகோர்ட் ஒத்திவைத்துள்ளது. ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் விடுதலை செய்யக் கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் வழக்கு தொடர்ந்து இருந்தனர். 

Related Stories: