கர்நாடக சட்டத்துறை அமைச்சர் மது சாமிக்கு கொரோனா தொற்று உறுதி

பெங்களூரு: கர்நாடக சட்டத்துறை அமைச்சர் மது சாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3-வது அமைச்சர் மாது சாமி ஆவார்.

Related Stories: