கனிமவள கொள்ளையை தடுக்க கேரள எல்லையில் 11 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு

கோவை: கனிமவள கொள்ளையடித் தடுக்க கேரள எல்லையில் 11 இடங்களில் சிசிடிவி கேமராக்களுடன் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எலக்ட்ரானிக் திரையில் சிசிடிவி காட்சிகளை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சிசிடிவி கண்காணிப்பு வசதியை தொடங்கி வைத்தார்.

Related Stories: