×

நாகையில் பொதுமக்கள் தாக்கியதில் வீடு புகுந்து திருட முயன்ற நபர் உயிரிழப்பு

நாகை: நாகை டாடா நகரில் வீடு புகுந்து திருட முயன்ற நபரை பொதுமக்கள் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். மக்கள் தாக்குதலில் காயமடைந்த அடையாளம் தெரியாத நபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Tags : Naga , Naga, civilians, casualties,
× RELATED காரைக்காலில் இருந்து நாகைக்கு சொகுசு...