இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 9,84,676 பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டது: அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்

டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 9,84,676 பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். சுகாதார பணியாளர்கள் - 5,19,604 பேருக்கும், முன்கள பணியாளர்கள் - 2,01,205 பேருக்கும், 60 வயதுக்கு மேலானவர்கள் - 2,63,867 பேருக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Stories: