டெல்லியில் கொரோனா பரவலை தடுக்க தனியார் அலுவலகங்களை மூடிவிட்டு வீட்டிலிருந்தே பணியாற்ற உத்தரவு

டெல்லி: டெல்லியில் தனியார் அலுவலகங்களை மூட உத்தரவு; பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விலக்கு அளிக்கப்பட தனியார் நிறுவனங்களை தவிர பிற அனைத்து நிறுவனங்களையும் மூட டெல்லி பேரிடர் மேலாண்மை அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: